மத்திய அரசு வேலை..!! ரூ.60,000/- வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசு வேலை..!! ரூ.60,000/- வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials (ARCI) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Project Analyst, Project Executive Assistant, Project Data Entry Operator
* காலியிடங்கள்: 05
* கல்வி தகுதி: Degree, B.Tech./B.E.,M.C.A, M.Sc.
* வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.24,000 முதல் ரூ.60,000/- வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 30.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.arci.res.in/careers/document_upload/1731264721PMU-Final-Websit-Advt-03.pdf

Read Previous

ஆண் பெண் நட்பு..!! அன்பும் நட்பும் தொடரட்டும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாத ஒரு இயற்கை நீச்சல் குளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular