![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240814_111143.jpg)
இன்றைய காலகட்டங்களில் கொலை,கொள்ளை சம்பவங்கள் எல்லாம் மிகவும் அரிதான ஒன்றானது.
அப்படி இருக்கையில் மும்பை – நாகர்கோவில் ரயிலில் பயணித்த கடலூரை சேர்ந்த 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்து டீயில் குடுத்து நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் மயக்கம் அடைந்த பெண்ணை மீஅடு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது, ரயில்வே போலீசார்கள் இதைக் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளையடித்ததாக தெரியவந்துள்ளது..!!