மலச்சிக்கலை உடனடியாக தீர்க்கும் மலாசனம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு தீர்வாக இருப்பது இந்த மலாசனமே ஆசனமே..

மலச்சிக்கலை சரி செய்வதற்கு இந்த ஆசனத்தை சரியான முறையில் செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும் மலாசனம், செய்முறை தரை விரிப்பில் இரு கால்களுக்கு இடையில் இரண்டு அடி இடைவெளி விட்டு நேராக நின்று கொள்ள வேண்டும் கால் முட்டியை மடித்து உட்காருவது போல் இடுப்பை தாழ்த்தவும் தொடைகளை விரிக்கவும் தொடைகளுக்கு இடையில் உங்களின் மேல் உடலை விட அதிக அகலத்தில் படத்தில் காட்டியவாறு இடைவெளி இருக்க வேண்டும் மேல் உடலை சற்று முன்புறமாக கொண்டு வந்து கைகளை மடித்து இரு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லுமாறு சேர்த்து வைக்கவும் கைகள் தொடைகளின் உள் பக்கம் இருக்குமாறு வைக்கவும் பாதங்கள் தரையில் இருக்க வேண்டும் மூச்சு இயல்பாக இருக்க வேண்டும் 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு ஓய்வு நிலைக்கு திரும்பலாம் இந்த பயிற்சியை மூன்று முதல் நான்கு முறை செய்யலாம் மேலும் இந்த ஆசனத்தில் பயன்கள் மலச்சிக்கல் ஆசனவாய்வு பிரச்சினைகள் போக்கும், மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் இடுப்பு அடி முதுகு மூட்டு வலியை சரி செய்யும் குடல் இயக்கத்தை சீராக்கும் மூளை செல்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்..!!

Read Previous

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!

Read Next

கடன் தொல்லையில் இருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular