
இந்தியாவில் இரணை மற்றும் முதல்நிலை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆறு லட்சம் வரை உதவித்தொகை வழங்க இருக்கிறது மத்திய அரசு.
கல்வி உதவித் தொகைகளை பெறுவதற்காக விண்ணப்பங்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வரவேற்கிறது, இந்தியாவில் உள்ள இளநிலை மட்டும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகள் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் என்றும், இளநிலை மாணவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரையிலும் முதுகலை படிப்பு பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 6 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது, மேலும் தகவலுக்கு https://WWW.scholarships.reliance foundation.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்..!!