![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240824_190238.jpg)
நம் உடலில் ஏற்படும் மாரடைப்பு மற்றும் நெஞ்சு வலிக்கு உள்ள வித்தியாசங்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்..
மாரடைப்பு என்பது பொதுவாக மார்பில் இருந்து தொடங்கி கை கால் கழுத்து தாடை மற்றும் சில நேரங்களில் முதுகு வலியும் ஏற்படும், திடீரென நெஞ்சு வலி ஏற்படும் பொழுது தண்ணீர் குடித்து நெஞ்சுவலி குறைந்தால் அது நெஞ்சு வலி அல்ல அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக இருக்கலாம், ஒருவேளை தண்ணீர் குடித்தும் வலி நிற்கவில்லை என்றால் அது நெஞ்சுவலிக்கான அறிகுறியாகவே இருக்கும் சாதாரண அசிடிட்டி அது இருக்காது உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை முறை பெற்றுக் கொள்ள வேண்டும்..!!