ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா . தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலமகள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு இவருக்கு பெரியளவு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஸ்ட்ராங்காக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் தற்போது வரை பெரியளவு வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram