தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் உதவி தேவைப்படுவோருக்கான உதவிகளை சிறப்பாக செய்து வந்த நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது.
மாற்றுத்திறனாளி நலனுக்காக தேசிய அளவில் நல்ல உதவிகளை வழங்கிய மற்றும் சிறப்பாக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றிற்கு சமூக நீதி அதிகாரம் வழங்கும் மாற்றுத்திறனாளி அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் அவர்களை கௌரவபடுத்தி விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது, மேலும் உரிய விவரங்களை பதிவு செய்வதற்கு
WWW.awards.gov.in என்ற இணையதளத்தில் 15.08.2024 அன்புக்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்..!!