
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வாரியத்தின் உயர்வு மிக குறைவாகவே இருந்த நிலையில் இதனை தொடர்ந்து மீண்டும் மின்சார வாரியம் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது, மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 4.60 இருந்த நிலையில் இன்று புதிய மின் கட்டணமாக 4.80 உயர்ந்துள்ளது ஜூலை 1 முதல் இது அமலுக்கு வர இருக்கிறது.
இந்த மின்சார உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் பாதிப்பையும் பெரும் அவதியும் ஏற்படுத்தும் என்று மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது…