மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி உத்தரவு..!!

இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகையை ரூ. 250ல் இருந்து ரூ. 350-ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்களுக்கான நிவாரணம் ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

Read Previous

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ரூ.37,000 சம்பளத்தில் JRF காலிப்பணியிடம்..!!

Read Next

இன்னும் பலருக்கு தெரியவில்லை ஆண்ட்ராய்டு போனில் உள்ள அந்த சிறிய ஓட்டையில் பயன் என்னவென்று..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular