முதலுதவி முக்கியத்துவம் அறிவோம்…!!

இன்றைய காலகட்டத்தில் வளரும் பிள்ளைகளுக்கும் வளர்ந்தவர்களுக்கும் முதலதுவியின் முக்கியத்துவம் தெரிவதே இல்லை முதலுதவி தெரிந்திருந்தால் சாக கிடக்கும் உயிரையும் சற்று நேரத்தில் காப்பாற்றி விடலாம் அதனை சரியான முறையில் கையாளும் பொழுது முதலுதவியினால் முயன்றவரை அவர்களை காப்பாற்ற செய்து அடுத்த கட்டமாக அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சரியான பரிசோதனை மேற்கொள்ளலாம்…

முதலுதவி என்பது ஒருவருக்கு உடல் ரீதியாகவோ அல்லது மனம் ரீதியாகவோ தரக்கூடிய முதன்மை மருத்துவம் ஆகும், மருத்துவரின் உதவி இல்லாமல் தற்சமயத்தில் ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சனையோ அல்லது உடல் சார்ந்த பிரச்சனையாக இருக்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கு சரியான முறையில் ஆளுமை செய்யப்படும் பொழுது சரியான முறையில் உடல் பரிசோதனையில் அழுத்தங்கள் தரும்பொழுது அவர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும், இருப்பினும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர் உடல் முன்னேற்றம் அடையும் வரை அவருக்கு தேவையான பரிசோதனை மற்றும் மன ரீதியான உந்துதலை தரும்பொழுது அவர் விரைவில் ஆரோக்கியம் அடைந்து அவர் உடலில் முன்னேற்றம் தோன்றும், மேலும் முதலுதவி செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் முடிந்தவரை வளரும் பிள்ளைகளுக்கு முதலுதவி யின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்..!!

Read Previous

தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதால் உண்டாகும் நன்மைகள்..!!

Read Next

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளர் மகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular