மும்பையில் இருந்து புறப்பட்டு ஹைட்ராபாத் சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் உண்டு தரையில் மோதி விபத்திற்குள்ளனது..
இன்று ஆகஸ்ட் 24 மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது, புனேவின் பாட்டு கிராமத்தில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது ஆனால் விபத்துக்கான காரணம் சரியாக இன்னும் தெரியவில்லை, ஹெலிகாப்டரில் நான்கு பேர் பயணம் செய்த நிலையில் யாருக்கும் எந்த சேதாரம் இல்லை என்று தெரியவந்துள்ளது..!!