முழு விவரங்கள் உள்ளே..!! ரயில்வேயில் 1376 காலியிடங்கள் அறிவிப்பு..!! கல்வி தகுதி: 12th, சம்பளம்: Rs.44900..!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் காலியாக உள்ள 1376 Para Medical பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1376
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 17.08.2024
கடைசி நாள் 16.09.2024

பணியின் பெயர்: Dietician

சம்பளம்: Rs.44900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: B Sc ( Science Graduate) with Post Graduate Diploma in Dietetics (one year course) from a recognized institution plus 3 months internship training in a hospital. (OR) B.Sc Home Science + M.Sc Home Science (Food and Nutrition) from a recognised institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Nursing Superintendent

சம்பளம்: Rs.44900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 713

கல்வி தகுதி: Certificate as Registered Nurse and Midwife having passed 3 years course in General Nursing and Midwifery from a school of Nursing (OR) other institution recognized by the Indian Nursing Council OR B.Sc Nursing.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 43 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Audiologist & Speech Therapist

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Bachelor in Audiology, Speech Language Pathology (BASLP) from a recognized University and must be registered with Rehabilitation Council of lndia (RCl).

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Clinical Psychologist

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: Masters Degree in Clinical Psychology / Social Psychology from a recognized University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dental Hygienist

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: (a) Degree in Science (Biology) from a recognized university or equivalent AND (b) Diploma / Certificate Course (2 years) in Dental Hygiene from an institute recognized by Dental Council of India AND (c) Must Registered with Dental Council of India as Dental Hygienist AND (d) Minimum 2 years experience as Dental Hygienist.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dialysis Technician

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: B.Sc., plus (a) Diploma in Haemodialysis (OR) (b) two years satisfactory in-house Training / Experience in Haemodialysis work in a reputed institution (proof to be attached).

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Health & Malaria Inspector Gr III

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 126

கல்வி தகுதி: B.Sc. having studied Chemistry as Main subject / Optional subject in any branch of Chemistry while undertaking the course. Plus (a) Minimum One year Diploma of Health / Sanitary Inspector (OR) (b) Minimum One year National Trade Certificate

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Laboratory Superintendent

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வி தகுதி: B.Sc with Bio-Chemistry / Micro Biology / Life science / B.Sc with Chemistry and Biology as main or as optional / subsidiary subjects or eqivalent plus Diploma in Medical Laboratory technology (DMLT) (OR) B.Sc in Medical Technology (Laboratory)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Perfusionist 

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.Sc with Diploma in Perfusion Technology (OR) B.Sc and Three years experience in Cardio Pulmonary Pump Technician in Reputed Recognised Hospital.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 43 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Physiotherapist Grade II

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Bachelors Degree in With Minimum Two years practical experience in Physiotherapy from the Govt / Private Hospital with atleast one hundred beds.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Occupational Therapist

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10+2 with Science and Diploma / Degree in Occupational Therapy

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Cath Laboratory Technician

சம்பளம்: Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.Sc and Diploma from a reputed Cardiac Lab in Cardiac Professional Cath Lab work or two years house training / experience in a reputed Cardiac Cath LABORATORY.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Pharmacist (Entry Grade)

சம்பளம்: Rs.29200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 246

கல்வி தகுதி: 10+2 in Science or its equivalent, with Diploma in Pharmacy (OR) Bachelor degree in Pharmacy (B.Pharma)

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Radiographer X-Ray Technician

சம்பளம்: Rs.29200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 64

கல்வி தகுதி: 10+2 with Physics and Chemistry and Diploma in Radiography / X Ray Technician / Radiodiagnosis Technology (2 years course) from recognized Insitute. Science graduates with Diploma in Radiography / Radiodiagnosis Technology X Ray Technician / (Two years course) shall be preferred

வயது வரம்பு: 19 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Speech Therapist

சம்பளம்: Rs.25500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: (i) B.Sc and Diploma in Audio and Speech Therapy (ii) 2 years experience in the related field.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Cardiac Technician

சம்பளம்: Rs.25500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Higher Secondary (10+2) in Science and certificate course(OR) Diploma in Cardiology Lab Investigations consisting of ECG, Holter and TMT. Candidate trained in Echocardiography is preferable.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Optometrist 

சம்பளம்: Rs.25500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: B.Sc in Optometry or Diploma in Ophthalmic Technician (the course should be of 3 to 4 years duration). The Applicant should have Registration with the concerned Council / Licensing body.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: ECG Technician

சம்பளம்: Rs.25500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வி தகுதி: 10+2 / Graduation in Science having Certificate/Diploma/ Degree in ECG Laboratory Technology / Cardiology / Cardiology Technician / Cardiology Techniques of a reputed institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Laboratory Assistant Grade II

சம்பளம்: Rs.21700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 94

கல்வி தகுதி: 12th (10+2 stage) in Science plus (a) Diploma in Medical Laboratory Technology (DMLT) (OR) (b) Certificate Course in Medical Lab. Technology at par with Diploma in Medical Lab Technology (DMLT).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Field Worker

சம்பளம்: Rs.19900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வி தகுதி: 12th (10+2 stage) in Science with Biology or Chemistry.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ Female/Ex-s/ Minorities/ Economically backward class – Rs.250/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Document Verification
  3. Medical Examination

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் 17.08.2024 முதல் 16.09.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read Previous

ரக்‌ஷா பந்தனில் இந்த ராக்கி கட்டக்கூடாது..!! ஜோதிடர்கள் எச்சரிக்கை..!!

Read Next

பேருந்தில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்..!! 5 பேர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular