மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக உலக முழுவதும் பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது, கேரளா மற்றும் ஆந்திரா சீனா இன்று பல இடங்களில் நிலச்சரிவும் வெள்ள அபாயமும் மேற்கொள்ளது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள வயநாட்டில் மேற்கு திசை காற்றழுத்த மாறுப்பாட்டின் காரணமாக தொடர் மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு கனமழை இருக்க வாய்ப்புள்ளது என்று மஞ்சள் அலாட் விடப்பட்டுள்ளது, ஆகஸ்ட் 1 இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் 7-11 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..