கிருஷ்ணர் திரௌபதி இவர்களால் உருவானது தான் ரக்ஷா பந்தன், இதனை கொண்டாடும் வகையில் அண்ணா தங்கை அன்பை வெளிப்படுத்தும் விதமாக கொட்டப்படுகிறது..
மகாபாரத போரில் கிருஷ்ணர் கையில் அடிப்பட்டு இரத்தம் வரும் வேளையில் தனது புடவையை திரௌபதி கிழித்து மணிக்கட்டில் கட்டியுள்ளார், அப்போது கிருஷ்ணர் திரௌபதியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டு அவளை எல்லா பிரச்சினைகள் இருந்து காப்பாற்றுவதாக கிருஷ்ணர் வாக்களித்துள்ளார், பின்னர் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்ற திரௌபதி துகிலுரியட்ட போது, கிருஷ்ணர் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியுள்ளார், இதனால் இந்த நாளைரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது..!!