ரஜினி மற்றும் துரைமுருகன் பேசிய வார்த்தைகள் சமூகத்தினரில் சர்ச்சையாக கிளம்பியுள்ளது..
மூத்த அமைச்சர்களை சமாளிப்பது எளிதல்ல அதற்காக முதல்வருக்கு வாழ்த்துக்கள் என்று அண்மையில் ரஜினிகாந்த் சொல்லியுள்ளார், மேலும் மூத்த அமைச்சர் துரைமுருகனை சமாளிப்பது எளிதல்ல என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த், இதற்கு பதில் அளித்த துரைமுருகன் வயதான மூத்த நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு பறிபோனது என்றும் துரைமுருகன் பதிலடி தந்துள்ளார், மேலும் தனது பேச்சிற்காக துரைமுருகன் ரஜினியிடம் தொலைபேசி மூலம் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக தகவல் வந்துள்ளது..!!