அன்றிலிருந்து இன்று வரை உள்ள மனிதர்களின் உடலில் உள்ள ரத்த வகைகள் வெவ்வேறு மேலும் அந்த ரத்த வகைகளின் மூலம் உடலில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும், வரக்கூடிய நோய் தன்மைகளை அறிந்து கொள்ள முடியும்..
AB ரத்த வகை உள்ளவர்களுக்கு எந்த நேரத்திலும் திடீரென மாரடைப்பு வரலாம் நினைவாற்றல் பலவீனமானதாக இருக்கும் கணைய நோய் மற்றும் கணைய புற்றுநோய் ஏற்பட அபாயம் உள்ளது, A மற்றும் B ரத்த வகை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது நினைவாற்றல் பிரச்சனை ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் கொலஸ்ட்ரால் அளவு தொடர்ந்து ஏற்ற இறக்கத்தோடு கட்டுக்குள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம், அதேபோல் மற்ற ரத்த வகைகளைக் காட்டிலும் O ரத்த வகைகளை சேர்ந்தவர்கள் ஆரோக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள் O+ ரத்த பிரிவு உள்ளவர்களுக்கு இதய நோய் வராது என்றும் கொரோனா நோய் தொற்று அபாயம் குறைவாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்..!!




