
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பள்ளி அருகே கண் சிகிச்சை முகாம்…
ராசிபுரம் அருகே உள்ள கண்ணூர் கிராமத்தில் நேற்று கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது, இந்த முகாமில் மருத்துவர்கள் செவிலியர்கள் அக்கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண் சிகிச்சை முகாமிற்கு பலரும் கலந்துக் கொண்டு தங்களின் முழு கண் பரிசோதனை செய்துக் கொண்டனர், மேலும் இந்த முகாமில் கண்ணூர் கிராம தலைவர் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு இந்த கண் சிகிச்சை முகாம் பயனுள்ளதாக அமைந்தது என்று கூறினர்..!!