மும்பை தாராவில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியது, லிட்டில் விளையாடி கொண்டும் சிறுவன் ஒருவன் லிப்டின் பட்டன்களை அமர்த்துவதும் வெளியில் போவதும் வருவதுமாக இருந்தது நிலையில் திடீரென லிப்ட் ஆனாகி வேகமாக நகர தொடங்கியது நடுவில் மாட்டிக் கொண்ட சிறுவன் அதே இடத்தில் சிக்கி துண்டாக வெட்டி உயிரிழந்தான், இதனைக் கண்ட பெற்றோர்கள் தன் குழந்தையின் உடலைக் கண்டு ஆவேசத்துடன் அழுது புலம்பினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் லிப்ட் பகுதியில் அவர்களை விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த குழந்தையின் பெற்றோர்கள் பேட்டி அளித்தனர்.