உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத போதும், நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு போன் பே மூலம் பணம் செலுத்தலாம் என்று மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது போன் பே நிறுவனம்..
இன்றைய கால சூழலில் phone pe பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை கையில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்வதைவிட ஸ்மார்ட் ஃபோன்களிலேயே பரிமாற்றம் செய்து வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நகைகளுக்கு வங்கியில் பணம் இல்லை என்றாலும் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் போன் பே-ல் பணம் செலுத்தலாம், உங்கள் கிரிடிட் கார்டை உங்கள் போன் பே லிங்கில் இணைத்து வைத்தால் உங்கள் அவசர காலத்தில் அதனை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் மேலும் தகுந்த நாட்களுக்குள் மீண்டும் பணத்தை திருப்பித் தந்து நீங்கள் கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தி ஆபர்களையும் வெல்லலாம்..!!