
கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் தொடர் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து பலரும் தங்களது அனுதாபங்களையும் ஆறுதலையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில், கேரளா வயநாட்டு நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளும் நிபுணர்களும் தங்களின் கருத்துக்களை பல்வேறு விதமாக பதிவிட்டு வருகின்றனர், இதை கண்டித்து கேரளா அரசு இனி கேரளா வயநாட்டை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் கேரள பேரிடர் மேலாண்மை குழு தங்களது பணியை தீவிரமாக செய்து கொண்டு வருகிறது என்றும் கேரள வயநாட்டிற்கு விஞ்ஞானிகளும் நிபுணர்களும் ஆய்விற்கு செல்லக்கூடாது என்றும், அவர்களது கருத்தை சமூக வலைதளங்கள் மற்றும் செய்தியில் பகிரக்கூடாது என்றும் விஞ்ஞானிகளின் கருத்து திசை திருப்புகிறது என்றும், வதந்திகள் பல உருவாகிறது என்றும், இதனை கண்டித்து கேரளா அரசு கேரள வயநாட்டு நிலச்சரவை குறித்து யாரும் பேச வேண்டாம் என்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது..!!