உணவில் சேர்க்கப்பட்ட பூண்டு சாப்பிடுவது என்பது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் வறுத்த புண்டுகளை சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..
வருத்தப் பூண்டை சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகள் நிவர்த்தி ஆகிவிடுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் வருத்தப் பூண்டை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைவது நம்மால் மிக விரைவில் பார்க்க முடியும் என்றும், சில வகையான புற்று நோய்கள் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு பூண்டு பெரிதும் பங்கு வைக்கிறது என்றும் மருத்துவர்கள் மட்டும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர், பூண்டு சாப்பிடுவதன் மூலம் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் மிகக் குறைவு என்றும் கூறுகின்றனர், மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கும் வாய்வுத் தொல்லையை சரிப்படுத்துவதற்கும் பூண்டு பெரிதும் உதவுகிறது என்றும் கூறுகின்றனர்..!!