இன்றைய காலகட்டங்களில் நடக்குவது மிகவும் குறைவாக உள்ளது வாகனங்கள் கொண்டு மற்ற இடங்களுக்கு செல்வதும் அல்லது லிப்டில் செல்லவதுமாய் இப்படியே இன்றைய கால வாழ்க்கை நகர்கிறது, இப்படி இருக்கையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அல்லது நடை பயிற்சி செய்ய விரும்புவர்கள் நடக்கும் போது தங்களது குதிகாலுக்கு அழுத்தங்கள் தருவதால் ரத்த ஓட்டங்கள் சீராகவும் பாதங்களில வலியின்மை இன்றியும் இருக்க முடியும்.
நடைபயிற்சி மேள்கொள்பவர்கள் முதலில் 10 நிமிடங்கள் என்று தொடங்கி பிறகு 20 நிமிடங்கள் 30 நிமிடங்கள் என்று நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் முதல் நாளிலே வெகு நேரம் நடப்பதனால் குதிங்கால் வலியும் உடல் சோர்வும் ஏற்படும், இதனால் நாளுக்கு நாள் நிமிடங்களை அதிகரித்துக் கொண்டால் பாதங்களில் வலியின்மை இன்றியும் தண்ணீர் குடிப்பதனால் களைப்பின்றி இருப்பதாகவும் தெரிய வருகிறது..!!