இன்றைய காலகட்டங்களில் பலரும் தண்ணீர் காய வைத்து குளிப்பதற்கு பதில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி குளிப்பதை அதிகம் நேரத்தை சேமிப்பதாக எண்ணி உயிரை பறிக்கிறது வாட்டர் ஹீட்டர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் தோனேப்புடி மகேஷ் பாபு என்பவர் தனது செல்ல பிராணியை குளிப்பாட்டுவதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார், அப்போது அலைபேசியில் அழைப்பு வர அதனை பேசிக்கொண்டு வாட்டர் வாட்டர் ஹீட்டர் எடுத்து தனது கையின் அருகில் வைத்துவிட்டார், எதிர்பாராத விதமாய் அதன் மீது கைப்பட உடனே மின்சாரம் தாக்கி வீசப்பட்டுள்ளார் இந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர் கூறியதில் அப்பகுதியில் பெரும் சோகமே ஏற்பட்டுள்ளது..!!