வாய்ப்புண் இருக்கா..?? அப்போ கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!

வாய்ப்புண் இருக்கா..?? அப்போ கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!

வாய்ப்புண் இருப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு தான் இது..!!

துளசி செடி ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் இதுவும் எளிதாக கிடைக்கும் அதுமட்டுமின்றி துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் என்று தெரியும். இந்த வகையில் துளசி மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒரு செடி. இது சுற்றுச்சூழலை தவிர்த்து நம் உடலுக்கு ஒரு சஞ்சீவி. இதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். துளசியில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் காணப்படுகின்றன. எனவே ஐந்து இலைகளை இரண்டு முறை சாப்பிடுங்கள். இது வாய்ப்புண்களை குணப்படுத்துகிறது. ஒரு ஸ்பூன் கசகசாவை வெதுவெதுப்பான நீரில் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதும் வாய்ப்புண் குணமாகி விரைவில் நிவாரணம் தருகிறது. தேங்காய் எண்ணெயால் வாய்ப்புண்களும் நீங்கும் தேங்காய் எண்ணெயை தண்ணீரில் கலந்து பருகுவதன் மூலம் வயிற்றைக் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும். அது மட்டும் இன்றி வாய்ப்புண்களை குணப்படுத்தவும் இது உதவுகிறது. மஞ்சள் வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருள் ஆகும். ஆன்ட்டி செப்டிக் பண்புகள் மஞ்சளில் அதிக அளவு காணப்படுகின்றன. மஞ்சளுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட்டை தயார் செய்து வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

Read Previous

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இதுதான்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

பெண்களைப் பற்றிய 13 ரகசியங்கள்..!! கணவன்மார்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular