உடலில் ஏற்படும் வாய்வுத் தொல்லை விடுபட இதனை செய்து வாருங்கள்..
வாய்வு தொல்லை என்பது ஆய்வு அல்லது வீக்கம் என்று அழைக்கப்படுகிறது பிளாஸ்டிக் பிரச்சனை வராமல் இருக்க நம் கடைபிடிக்க வேண்டிய வீட்டு வைத்தியம், நாம் அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் வாய்வு தொல்லை ஏற்படுத்தக்கூடிய காய்கறிகள் உள்ளது அதில் முட்டை கோஸ், வெங்காயம், பீன்ஸ், ப்ரோக்லி மற்றும் பாஸ்ட் ப்ட்டுகள் இவற்றை சாப்பிடுவதனால் வாய்வு தொல்லை ஏற்படுகிறது, மேலும் சாப்பிடும் பொழுது உணவை நன்றாக மென்று சாப்பிடுவதனால் விரைவில் செரிமானம் ஏற்படும் மேலும் வாய்வு தொல்லையில் இருந்து நம்மை பாதுகாக்கும், மேலும் கடைகளில் விற்கும் குளிர் பானங்களை வாங்கி குடிப்பதனால் வாய்வு தொல்லை ஏற்படுகிறது, தினசரி உடற்பயிற்சி வாய்வு தொல்லை மற்றும் உடலில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது, நிறைய தண்ணீர் குடிப்பதனால் வாய்வு தொல்லையில் இருந்து விரைவில் விடுபட முடியும், மேலும் மணத்தக்காளி கீரை பூண்டு ஆகியவை வாயு தொல்லையில் இருந்து நம்மை பாதுகாக்கும்…!!