
வாழைப்பழம் சாப்பிடுவதனால் உடலுக்கு ஆரோக்கியமும் நன்மையும் என்று சொல்லும் விதத்தில் அதே போல் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு தீமை ஏற்படும்..
வாழைப்பழத்தை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வாய்வு பிரச்சனை மற்றும் வயிற்று வலியையும் வீக்கத்தையும் உண்டு பண்ணுகிறது, அளவுக்கு மீறி வாழைப்பழம் சாப்பிடுவதால் பல் சொத்தை ஏற்படுகிறது, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது, ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது..!!