விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம்: கஸ்தூரி கருத்து..!!

விஜய்க்கு ‘விசில்’ சின்னம் கிடைக்க ஐடியா கொடுத்தது நான்தான் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். விஜய்யின் தவெகவிற்கு தேர்தல் ஆணையம் நேற்று ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கி அறிவித்தது. இது குறித்து பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி கூறுகையில், “விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே பேசினேன்; அது நான் கொடுத்த ஐடியாதான்; தை பிறந்ததும் அவருக்கு சின்னம் பிறந்திருக்கிறது; அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும்” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

74 வயதில் 11 வகையான வாகனங்களை ஓட்டி சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular