பிரபல தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் அவர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டல் வகை சொகுசு காரை 20012 ஆம் ஆண்டு 3.5 கோடிக்கு வாங்கி அந்த காரை தற்போது விற்பதற்கு முடிவு செய்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இந்த சொகுசு கார் தற்போது ரூபாய் 2.6 கோடிக்கு விற்பனைக்கு வர இருக்கிறது, இச் செய்தி இணையத்தில் பரவலாக ரசிகர்கள் பக்கத்தை ஈர்த்து வருகிறது..!!