விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை மற்றும் பூஜை செய்வதற்கான ஏற்ற நேரங்களாக இவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் பைத்தியம் கூறிகிறது..
சதுர்த்தி திதி 06/09/2024 0:16 தொடங்கி 07/09/2024 மதியம் 03:36 வரை விநாயகர் சதுர்த்தி திதி கொண்டாடப்படுகிறது, விநாயகர் சிலை வாங்க நினைப்பவர்கள் செப்டம்பர் 6 தேதி மாலை 4:30 மணிக்கு மேல் வாங்கலாம் என்றும், விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 7ஆம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் பூஜை செய்யலாம் என்றும் கூறுகின்றனர், செப்டம்பர் 7ம் தேதி 10 மணி முதல் 12 மணி வரை சிலை வாங்கலாம் என்றும், மாலை நேர பூஜை செய்ய விரும்புவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் பூஜை செய்யலாம் என்றும் ஜோதிடர்கள் கூறப்படுகின்றது, விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை பொங்கல் இனிப்பு வகைகள் பழங்கள் என வைத்து வழங்கிடும் பொழுது விநாயகரின் முழு ஆசியும் நமக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது, மேலும் விநாயகர் சதுர்த்தியை உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது…!!