இன்றைய தலைமுறையினர் சாமி பக்தியில் பெரிதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் அதில் விநாயகர் பக்தி கொண்ட மக்கள் பலரும் உள்ளனர்..
வலது பக்கமாக தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து கும்பிடுவதால் மன சஞ்சரவு ஏற்படும் என்று தைரியம் புரிகிறது, வீட்டில் வலது பக்கமாக தும்பிக்கை கொண்ட விநாயகரை வைக்கக் கூடாது, தினந்தோறும் சிறப்பு பூஜை செய்து வழிபட வேண்டும், தினந்தோறும் பூஜைகள் செய்வது கடினம் என்பதனால் வலது பக்கமாக விநாயாகரை வைப்பது கூடாது, அதனால்தான் இந்த சிலைகளை எல்லாம் அதாவது வலது பக்கம் கைகள் கொண்ட விநாயகர் சிலையை கோவிலில் பார்க்க முடியும், அப்படி வீட்டில் விநாயகர் சிலையை வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக தும்பிக்கை உள்ள விநாயகர் சிலையையும் அல்லது நேராக தும்பிக்கை உள்ள விநாயகர் சிலையும் வைத்து வழிபடுவதனால் வீட்டில் நல்லது நடக்கும், இதனால் வீட்டில் செழிப்புகள் கூடி கவலைகள் தீரும் என்று நம்பப்படுகிறது..!!