
வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிட கூடாத பத்து உணவு பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சோடா வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து அதனால் குமட்டல் மற்றும் அசாவுகரியத்தை ஏற்படுத்தும்.
தக்காளி இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி அதனால் வயிற்றில் கற்களை கூட உருவாக்கும்.
மாத்திரைகள் அவை வயிற்றில் உள்ள படலத்தை அழிப்பதோடு வயிற்று அமிலத்துடன் கலந்து உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி விடும்.
ஆல்கஹால் அதிலுள்ள சேர்மங்கள் வயிற்று படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் இப்படியே நீடித்தால் வயிற்று படலம் அழிக்கப்பட்டு மிகுந்த அபாயத்திற்கு உள்ளாக கூடும்.
காரமான உணவுகள் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு பிடிப்புகளையும் ஏற்படுத்தும்.
காப்பி அதில் உள்ள கஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தபின் காபி குடிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள்.இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள் .
தயிர் அதிலுள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்று படலத்துடன் சேர்த்து வினை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும் .
வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். சர்க்கரைவள்ளி கிழங்கு இதில் உள்ள டானின் தூண்டி அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.