மிகக் குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனு இமானுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக தமிழில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் பேமஸ் ஆகினார் அனு இமானுவேல். அதற்கு முன்னதாக துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நல்ல அழகு, நல்ல உயரம், முட்டை கண்ணழகு என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது குட்டையான ஆடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள கியூட்டான ஹாட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறார்.
View this post on Instagram