ஷாக் : பெண்களின் விடுதி கழிப்பறையில் ரகசிய கேமரா..!!

பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தனியார் பொறியியல் கல்லூரியில்..

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரியில் உள்ள பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமராக்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது, இதனால் மாணவிகள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதனால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, ரகசிய கேமரா பயன்படுத்திய நான்காம் ஆண்டு பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவன் விஜயை போலீசார் கைது செய்துள்ளனர், அவர் லேப்டாப்பில் 300 மீடியாக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பெரும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது இதனை தொடர்ந்து காவலர்கள் விஜய் என்பவரை தொடர் விசாரணையில் வைத்துள்ளனர், மேலும் பொறியியல் கல்லூரி மாணவிகள் அந்த மாணவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவனை கல்லூரியில் விட்டு நீக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்..!!

Read Previous

பேப்பர் பேக் செய்வதன் மூலம் சிறந்த முதலீட்டை அடையலாம்..!!

Read Next

கோட் திரைப்படத்திற்கு அதிகம் வசூலிக்க கூடாது என்று மனுத்தாக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular