நாமக்கல் மாவட்டம் சந்திரமுகி உட்பட்ட ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆனி மாத திருவிழாவை முன்னிட்டு வெகு சிறப்பாகும் கோலாகலமாக நடத்துகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் 2 குழுவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு இதில் ஒரு குழுவினர் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர்..
சேந்தமங்கலத்தில் கடந்த ஒரு வாரமாக ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது, தீ மிதித்தல், அழகு குத்துதல் பால்குடம் எடுத்தல் மற்றும் பல நேர்த்திக்கடன்களை செய்து வருகின்றனர் அப்படி இருக்கும் அச்சத்தில் இருக் சமூகத்தைச் சேர்ந்த குழுவினருக்கு தகராறு ஏற்பட்டதில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த குழுவினர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர், மேலும் ஒரு சமூகத்தை சேர்ந்த குழுவினருக்கு ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு முதல் மரியாதை தரவில்லை என்று இன்று காலை ராசிபுரம் டு நாமக்கல் சாலையில் சாலை மறியல் செய்தனர், இதனை தொடர்ந்து சேந்தமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கோவிந்தராசு அவர்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் பேசி சுமுகமான முறையில் பிரச்சினையின்றி கலைந்து சென்றனர்..!!