அடிக்கடி உங்களுக்கு தலைவலி வருகிறதா..?? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க..!!

தலைவலிக்கு கொத்துமல்லி…
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

Read Previous

வயிற்றுப் பூச்சியை கட்டுப்படுத்தும் கோவக்காய்..!! இதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்..!!

Read Next

ரத்தத்தை சுத்திகரிக்கும் அருகம் புல் சாறில் உள்ள அற்புத பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular