அண்ணன் தம்பி பாசம் இப்படி தான் இருக்கும்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

  • அண்ணன்தான் தம்பிக்கு முதல் காவலன் ,தந்தை இல்லாத நேரத்தில் தந்தையாக ,தாயில்லாத நேரத்தில் தாயாக
  • சில நேரங்களில் அண்ணாக இருப்பது சூப்பர் மேன் போன்ற பொறுப்புகளை கொடுக்கிறது
  • அப்பாவின் முகம் சிலநேரங்களில் தெளிவாகவே தெரிகிறது அண்ணனிடம்
  • தம்பிக்கு பிடித்த தின்பண்டம் பார்க்கையில் பசி தானாகவே மறைந்து விடுகிறது
  • கட்டி பிடித்துத்தான் சண்டையிடுகின்றனர் , எட்டி உதைத்து சண்டையிடுவதில்லை – சகோதரர்கள்
  • பிறப்பில் எடுத்த முடிவு – சகோதரர்களாக வாழ்வது x முட்டாளாக மடிவது
  • கடவுள் சொன்னார் உனக்கு நண்பனை தேடி அலையும் வேலையில்லை என்று – பிறந்த அன்றே புரிந்து கொண்டேன்
  • சகோதரனை போன்ற நண்பனை தேடி வீணானது நேரம்
  • என்னை போல் பிறந்தவன் என்று சொல்ல வந்தால் எனக்காக பிறந்தவன் என்றே முடிகிறது வாக்கியம்
  • பாதுகாப்பு படை என்ற பாடத்தை முழுவதும் அண்ணணை உதாரணம் சொல்லியே புரியவைத்தால் அன்னை
  • டேய் என்று சொன்னான் – சரி என்று சொன்னேன் – குழம்பியது சுற்றமும் நாட்பும்
  • சண்டை போடாத நாளில்லை – அதுக்கு தானே இருக்கான் – இல்லாம இருந்திருந்திருந்தால் என்ற கேள்வி ஈட்டி எனக்கு.

Read Previous

சிட்டி யூனியன் வங்கிக்கு IBA தொழில்நுட்ப விருதுகளில் அங்கீகாரம்..!!

Read Next

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular