அதிகாலை நேரத்தில் எழுந்தாள் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டால் இனி வரும் காலங்களில் அதிகாலையில் உறக்கத்தை கலைத்து நாம் எழுந்து புத்துணர்வாகவும் உடல் ஆரோக்கியமாகவும் செயல்படுவோம்…
அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் மூளை நரம்பு இயக்கங்கள் சீராக செயல்படும் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் இதனால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும் அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன அவற்றில் எதனை எப்போது எங்கே எப்படி முடிப்பது என எளிதாக திட்டமிட முடியும், உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக ஈடுபடுதல் சிறப்பாக செய்ய முடியும், இரவு சரியான நேரத்துக்கு தூக்கம் வருவதால் மன அழுத்தம் ரத்த அழுத்தம் வராது வளர்ச்சியை மாற்றும் சீராக இருக்கும், காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்தால் நுரையீரல் வலுவடையும் ஆஸ்துமா சைனஸ் போன்ற பிரச்சனைகள் வராது, அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம் சிறுநீர் கழிந்து உடலில் உள்ள நச்சுகள் வெளியேற உதவும் உடல் நலனுக்கு மட்டுமல்ல மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது..!!




