அதிரடி..!! மனைவியிடம் எல்லைமீறிய கணவனுக்கு கோர்ட் எச்சரிக்கை..!!

மனைவியிடம் எல்லைமீறிய கணவனுக்கு கோர்ட் எச்சரிக்கை..!!

மனைவியின் அனுமதியின்றி அந்தரங்க செயல்களை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்த கணவனுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கணவன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனைவி என்பது கணவரின் நீட்சி அல்ல, மனைவியின் உடல் அவருடைய சொந்த சொத்து. திருமண உறவின் புனிதத்தன்மையை கடுமையாக மீறியுள்ளார் எனக் கூறிய நீதிமன்றம் கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

Read Previous

வாழ்க்கையை புரிந்து வாழ நல்ல சிந்தனை கருத்துக்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

சீனாவில் பரவும் புதிய வகை ஹெச்.எம்.பி.வி வைரஸ்..!! மீண்டும் ஒரு புதிய கொரோனாவா?.. அதிர்ச்சியில் உலகநாடுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular