அதிர்ச்சி..!! பூரிக்கட்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி..!!

கோவையில் பூரிக்கட்டையால் கணவனை மனைவி அடித்துக்கொன்றுள்ளார். இடிகரையைச் சேர்ந்தவர் கோழிக்கடை ஊழியர் நந்தகுமார் (33). மனைவி சஹானா பேகம் (30). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று குடும்பத் தகராறில் நந்தகுமார், சஹானாவை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த சஹானா திருப்பி கணவரை பூரிக்கட்டையால் அடித்ததில் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சஹானா பேகத்தை கைது செய்தனர்.

Read Previous

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

சென்னையில் தயாராகும் புதிய 3 சக்கர (Trike) வாகனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular