அதிர்ச்சி..!! மாமனாரால் சீரழிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்..!!

அதிர்ச்சி..!! மாமனாரால் சீரழிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்..!!

மகாராஷ்டிரா பிம்பரி-சின்ச்வாட் நகரை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பெண்ணை அவரின் மாமனார் சீரழித்திருக்கிறார். இது அவர் கணவரின் ஒப்புதலுடன் நடந்ததோடு இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவரின் கணவர் மற்றும் மாமனார் நேற்று (டிச. 07) கைது செய்யப்பட்டனர்.

Read Previous

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்..!! காரணம் என்ன?.. போலீஸ் விசாரணை..!!

Read Next

அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் பலி..!! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular