இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் ஆண்மை அதிகரிக்கும்..!!

தற்போது தமிழகத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை ஆராய்ச்சியில் இந்தியர்கள் பலருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது இதனை சரி செய்வதற்கு இந்த ஜூஸ் மூலம் ஆண்மையை தன்மையை அதிகரித்து செய்ய முடியும்..

அத்திப்பழத்தை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும், அவற்றை மிக்ஸியில் சேர்த்து பணம் கற்கண்டு பால் கொண்டு அரைத்துக் கொள்ள வேண்டும் இனிப்பு சுவைப்பவர்களுக்கு விருப்பம் இருந்தால் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், இந்த ஜூஸை அடிக்கடி பருகி வருபவர்களுக்கு உடல் வலிமை பெறும் இரத்தம் சுத்தமாகும், தாது பலப்படும் விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த ஜூஸ் சிறந்த மருந்தாக அமைகிறது, ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்க வல்லது, மேலும் எடையை குறைக்க இது மிகவும் பயன்படுகிறது இவற்றை ஜூஸ் போன்று அரைத்து குடிக்கும் பொழுது வெள்ளை சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது வெள்ளை சர்க்கரையில் உள்ள தாதுக்கள் உடலில் கலந்தால் நோய்களை உண்டு பண்ணும் மேலும் அத்தையின் மூலம் ஆண்மை அதிகரிக்கும் என்று பழமொழியும் உண்டு…!!

Read Previous

48 நாட்கள் அம்மன் பச்சரிசி விதை சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!! சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!!

Read Next

எட்டு விதமான நோய்களை குணப்படுத்தும் எட்டு விதமான நோய்களை குணப்படுத்தும் கடுக்காய்..!!..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular