48 நாட்கள் அம்மன் பச்சரிசி விதை சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!! சாப்பிடுவதன் மூலம் விந்தனுக்கள் அதிகரிக்கும்..!!

48 நாட்கள் சாப்பிட்டால் போதும் விந்துக்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரிக்கும்…

அவுரி அழவனம் அவரைக் காக்கும் ஆண்மையை காக்கும் என்ற பழமொழி உள்ளது, என அம்மன் பச்சரிசியின் ஆட்டோ மிக்க மூலிகை குரலும் இதனைப் பற்றி தெளிவாக கூறியுள்ளது, இதில் பெடுலின், ஆல்ஃபா-அமைரின், கேம்ஃபால்,
குவர்சிடின்,யூபோர்பின் ஏ போன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது, இந்த இலையை நன்கு காய வைத்து பொடி செய்து தினந்தோறும் 5 கிராம் அளவில் பசும்பாலில் கலந்து குடித்தால் 48 நாட்களில் ஆண்மை தன்மை அதிகரிக்கும், மேலும் விந்து தன்மை குறைபாடு நீங்கி குழந்தையின்மையை தருவதாக ஆய்வு தெரிவித்துள்ளது, மேலும் வயிற்றுப்புண் வாய்ப்புண் குடல் புண்ணுக்கு இதை சிறந்த மருந்தாகவும் இருக்கிறது இதனை தொடர்ந்து சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை மேற்கொள்ளும் பொழுது உடல் ஆரோக்கியமாகவும் ஆண்மை தன்மை அதிகரிக்க கூடிய வகையிலும் இருப்பதாக பலரும் கூறுகின்றனர்…!!

 

Read Previousநாவல் பழத்தை விட கொட்டையில் தான் சத்து அதிகம்…!!

Read Previous

கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்..!! உடனே சரி ஆகிடும்..!!

Read Next

இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் ஆண்மை அதிகரிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular