அனுபவம் தத்துவம்..!! மரணம் நெருங்கும்போது, மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன..??

Oplus_131072

அனுபவம் தத்துவம்

மரணம் நெருங்கும்போது, மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன?

நாம் வாழ்ந்த வாழ்க்கை.நாம் செய்த நல்லது ,கெட்டது ,அனைத்து சில வினாடிகளில் மனத்திரையில் வந்து செல்லும் .

பண்ணிய பாவங்கள் அனைத்தும் நாம் இவ்வளவுதான் வாழ்க்கையில் மிகப் பெரும் தவறு செய்துட்டோமோ நண்பன் நல்லவனாக வாழ்ந்திட நிம்மதியாக வாழாமல் போய் விட்டோமோ பொய் பொறாமை பொருட்டு அனைத்தையும் செய்து நாம் வாழ்ந்தோம் தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கும் தருவாயில் மரணம் நம் வாசலில் வந்து நிற்கிறது நாம் நல்லவனாக நினைத்து வாழ வேண்டும் மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைக்கும் தருவாயில் நாம் வாழ தகுதி இல்லை என்று மரணம் வாசலை நின்று கூப்பிடுகிறது. மனிதா ஒன்று மட்டும் தெரிந்து கொள் மண்ணுக்கு உரமாகும் அனைத்து பொருள்களும் மனிதனை உட்பட அனைத்தும் மண்ணுக்கு உரம் தான் அதனால் நாம் ஆடு மாட்டோம் எதுவாக இருந்தாலும் அது நன்மையாக முடியட்டும் மண்ணை காத்தால் நாம் வாழ்வோம் இல்லை என்றால் மண்ணுக்கு உரம் தான்

வம்சம் அழிவுக்கு காரணமாக நம் செய்யும் பாவங்களும் முன்னோர்கள் செய்த பாவங்கள்
சாபம் அப்படி தான்
பத்து பேர் வாய்ழாவிழந்த ஓருத்தார் வாய் பழிக்கும்

பணம் இருக்கிறது என்று ஆடாக்கூடாது
எல்லா எனக்கு தெரியும்
மனம் மரத்துப்போற அளவுக்கு துயரத்தை அனுபவித்த பிறகு எத்தனை பெரிய அன்பும் அவசியமற்றது தான்.

சரியான நேரத்தில்..
ஒர் உண்மையான நேசம்
உன்னை வந்தடையும்…
அதுவரை நீ..
பெற்றதும் இழந்ததும்
வெறும் அனுபவங்களே.

#
எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவு சிறந்தது
நல்லது..
ஏனென்றால் மக்கள் சொற்களை தவறாக புரிந்து கொள்வதில் வல்லுநர்கள்

அறிவுரைகள் இலவசமாக கிடைக்கப் பெறலாம்..
ஆனால்…
அனுபவங்கள் அதற்கான விலையை உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பிறகே கிடைக்கும்….!!
தித்திக்கும் திங்கள்…

குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான்….

குறைகளை பிறரிடம் தேடுபவன் தடுமாறுகிறான்……

சரியாக பயன்படுத்தி கொள்ளத் தெரியாத நிமிடங்களைதான், நேரமே சரியில்லை என்று சலித்து கொள்கிறோம்….

ஒரு கட்டத்திற்கு மேல்
ஒன்றைப் பற்றி
ஆழ யோசித்து
நிலை குலைந்து போவதை
நிறுத்தி விடு

எதிலும் நலவிருக்குமென
தெரிந்த பின்
தேவையற்ற யோசனை
ஏன் மனமே

நாடப்பட்டது நடக்காமலும் போகாது
எழுதப்பட்டது கிடைக்காமலும் போகாது
என்றைக்கும்..

இதழ் திறந்து பேசப்படும்
வார்த்தைகளை கேட்க
தவறும் உலகினில்,

மௌனத்தையும்
மௌனமாய் மட்டும்
பார்ப்பவர்ககளின்
மத்தியில்,

எப்படி என் மௌனத்தின்
சத்தத்தை மௌனித்து
கேட்கிறாய் நீ…!!!

“விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள், போன்றதுதான் சிலரது சிரிப்பின் பின்னால் சிதைந்து கிடக்கும் சோகமும்”

#குறள்999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

#உரை999
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

தொலைந்தது எங்கோ
இருந்தும்
தொலைந்த இடத்தில்
தேடாமல்
வேறு எங்கோ தேடுதல்
தொலைந்ததை
முற்றிலும் இழக்க தான்
நமது
“பலவீனத்தை”
சொல்லி நம்மை
மூலையில் உட்கார
வைக்க நினைப்பவர்கள்
நம் “முன்னேற்றத்திற்க்கு”
பயந்தவர்கள்தான்….

வாழ்க்கையில் ஆசைப்படுவதை எல்லாம் அடைய நினைத்தால்,அது அர்த்தமற்றதாகிவிடும். சிலவற்றை ரசிப்பதோடு நிறுத்தி கொள்வது நலம்…..
வாழ்வில் பக்குவமடைந்த ஒருவர்
யாரிடமும் குற்றம் காண்பதில்லை,
எல்லாம் நன்மைக்கே
என்ற நிலையில் மன
அமைதியுடன் இருப்பார்

வாழ்க்கைல எல்லாம் வசதியா இருக்கணும்னு தான் ஆசை படுவாங்க .
அதால தெரிஞ்சோ தெரியாமலேயே சில தப்புக்கள் பண்ண தான் செய்வாங்க…
பிறப்பதும் வாழ்வதும் ஒரு முறையே!
இடையில் எதற்காகக் கோபம் என்னும்
வன்முறையே!அன்பினைப் பகிர்ந்து கோபம் தவிர்த்துப் பிறரிடத்திலே பணிவாகப் பேசக் கற்றுக் கொண்டால்
வாழும் நம் தலைமுறையே

வேண்டாம் என்று குப்பையில்
எறியும் பொருட்களும்..!

சிலருக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்கும்..

Read Previous

முகக்கண்ணாடி சொல்லும் முத்தான பாடங்கள்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற முயன்ற மரம் எது தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular