அனைத்து விதமான நோய்களிலிருந்தும் தப்பிக்க இரவு உறங்குவதற்கு முன்பு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

இரவு உறங்குவதற்கு முன்பு…

தினம் இரவு தூங்கும் முன் சுடுநீரில் இஞ்சி, இலவங்கப் பட்டை, கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெரும் நன்மைகள்…

* கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.

* சளி தொல்லை நீங்கப் பயனளிக்கிறது.

* நச்சுக்களை அளிக்கச் செய்கிறது.

* செரிமானம் சீரடைய பயனளிக்கிறது.

* இதயம் ஓட்டம் சிறக்க உதவுகிறது.

* இதயம் கல்லீரல் கணையம் ஆரோக்கியமாகிறது…

Read Previous

வெண் புள்ளி நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருத்துவம்..!!

Read Next

பூண்டை வறுத்து சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular