தொப்பையை குறைக்க முடியலையா?.. அப்போ அன்னாசிப்பூவை இப்படி குடிச்சு பாருங்க..!!

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த தொப்பை கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து காணப்படுகின்றது.

 

 

இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும்.

எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

 

அன்னாசிப்பூ

அன்னாசிப்ழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்து உள்ளன. நிறைய நார்ச்சத்தும் உள்ளன. இதே குணம் இதன் பூவிற்கும் உள்ளது.

அன்னாசிப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது தொப்பையை குறைக்க சிறந்த முறையில் செயற்படும். இந்த பூவில் டீ செய்து குடித்தால் அது கெட்ட கொழுப்பை குறைக்கும்.

 

இதில் ஆண்ட்டிஆக்ஸிடண்ட், மினரல்ஸ், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து அன்னாசிப்பூவை கொதிக்கவைத்து வடிகட்டி வெறுவயிற்றில் குடித்துவந்தால் தொப்பை எளிதாக குறையும்.

மற்றும் எலுமிச்சை சாறுடன் அன்னாசிப்பூவை தொதிக்க வைத்த நீரும் சேர்த்து பருகினால் கெட்ட கொழுப்பு இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.

Read Previous

Nannari Sarbath: உடல் சூட்டை தணிக்கும் நன்னாரி சர்பத்- வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?..

Read Next

அட இது தெரியாம போச்சே!.. இறாலுக்கு இதயம் எங்குள்ளதுன்னு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular