அன்புமணியின் கட்சி பதவி பறிக்க வாய்ப்பு?.. வெளியான தகவல்..!!

அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு ஆகஸ்ட் 19ல் நோட்டீஸ் அனுப்பியது. பதிலளிக்க நேற்றுடன் (ஆக.31) அவகாசம் முடிந்த நிலையில், அன்புமணி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இதையடுத்து பாமக ஒழுங்குக்குழு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாளை பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். அன்புமணியின் கட்சி பதவி பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Read Previous

தன்னம்பிக்கை எதையும் வீழ்த்தும் அபார சக்தி மிக்கது என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular