“அமரன்” சாய் பல்லவியின் அறிமுக வீடியோ..!!

சாய் பல்லவி நடிக்கும் அமரன் படத்தின் அறிமுக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது..

தமிழ் மற்றும் பாலிவுட் படத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி இவர் தமிழில் தனுஷ் உடன் மாரி 2 படத்தில் நடித்துள்ளார், தமிழகத்தில் சாய் பல்லவிக்கு என தனி ரசிகர் மன்றமே உள்ளது, இதனைத் தொடர்ந்து அமரன் படத்தில் நடிக்கும் சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளது படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார், மேலும் முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது, மேலும் ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் முதல் படம் அமரன் ஆகும் இந்த படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்..!!

Read Previous

விருதுநகர் அருகே பலியான 4 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி..!!

Read Next

கலப்பட மஞ்சள் கண்டறிவது எப்படி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular