“அமைச்சராக இருந்தும் மக்களுக்கு முழுமையாக உதவ முடியவில்லை” – சரத்குமார் வேதனை..!!

 

 

தவெக அமைச்சர் சரத்குமார், அமைச்சராக இருந்தபோதிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாகச் செய்ய முடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

 

அவர் கூறுகையில், “மக்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி பிரதிநிதிகளால் பல பணிகளில் தடைகள் ஏற்படுகின்றன. இதனால் மக்களுக்குத் தேவையான சேவைகளை முழுமையாக வழங்க முடியாமல் போகிறது” என்றார்.

 

சரத்குமாரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

நாமக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதிய மினி லாரி: 2 பேர் பலி..!!

Read Next

ஆதவ் அர்ஜுனா குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular