அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா..??

இந்த நவீன காலகட்டத்தில் பல காரணங்களால் நிறைய பேருக்கு அல்சர் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

 

கொழுப்பு குறைவான பால் பசும்பால் இடியாப்பம் தயிர் மோர் ஆகியவற்றை சாப்பிடலாம். பழங்களில் வாழைப்பழம் ஆப்பிள் மற்றும் மாதுளை சாப்பிடலாம். காய்கறிகளில் வெள்ளரிக்காய் முருங்கைக்கீரை கோஸ் பச்சை காய்கள் ஆகியவற்றை சாப்பிடலாம் பயறு வகைகளில் உளுந்து முழு கோதுமை நவரச புலவு போன்றவற்றை சாப்பிடலாம். வாழைப்பழம் மற்றும் பழச்சாறுகள் வயிற்றில் உள்ள அமிலத்தை கட்டுப்படுத்தும் நெய் சிறிதளவு நெய் உணவு சேர்ப்பது அமிலத்தை குறைக்கும் அரிசி கோதுமை உணவுகள் சாதம் இட்லி தோசை ஆகியவற்றை சாப்பிடலாம். இளநீர் சாப்பிடுவதன் மூலம் உடலில் திரவச்சத்தை அளவாக வைத்திருக்கும் ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது பொரித்த உணவுகளை விட ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது.

Read Previous

வாழ்க்கையின் சில கசப்பான உண்மைகள் என்னென்ன தெரியுமா..!! அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது..!!

Read Next

தினசரி பாதாம் பருப்பு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular