தினசரி பாதாம் பருப்பு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்கோங்க..!!

சமீப காலமாக அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி என்னவென்றால் அதிகமாக பாதம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது என்று இன்டர்நெட்டில் பரவி வருகிறது. இந்நிலையில் தினசரி பாதாம் பருப்பு அதிகமாக சாப்பிடுவதால் என்ன பக்க விளைவு ஏற்படும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

பாதாமில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. இது நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாக எடுத்துக் கொள்வது மலச்சிக்கல் இரைப்பை குடல் வீக்கம் வாயு வயிற்று பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்கலாம். ஊட்டச்சத்து உறிஞ்சுகளை குறைக்கும் மேலும் மற்ற தாதுக்களுடன் கால்சியம் மெக்னீசியம் துத்தநாகம் மற்றும் இரும்பு போன்றவை உண்டு. இது ரத்த ஓட்டத்தில் அவற்றின் உறிஞ்சுதலில் தலையிடலாம். பாதாம் கொட்டைகளின் முழு பலன்களை பெற பாதாம் பருப்பை சிற்றுண்டி ஆகவோ அல்லது உணவுக்கு இடையில் எடுத்துக் கொள்ளலாம்.

Read Previous

அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா..??

Read Next

டெய்லி ராத்திரி சப்பாத்தி சாப்பிட்டா சில சைடு எஃபெக்ட்ஸ் வர வாய்ப்பு இருக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular